இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் | Irumai Vagaitherindhu Eenduaram

Irumai Vagaitherindhu Eenduaram (இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்)

குறள்: #23

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics

குறள்:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

Kural in Tanglish:
Irumai Vagaitherindhu Eenduaram Punndaar
Perumai Pirangittru Ulaghu.

விளக்கம்:
பிறப்பு, வீடுகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவு மேற்கொண்டவரின் பெருமையே இவ்வுலகில் உயர்ந்தது.

Translation in English:
Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue's robe arrayed.

Meaning:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் | Irumai Vagaitherindhu Eenduaram இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் | Irumai Vagaitherindhu Eenduaram Reviewed by Dinu DK on June 21, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.