Thurandhaar Perumai Thunaikkoorin (துறந்தார் பெருமை துணைக்கூறின்)
குறள்: #22
பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue
இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics
குறள்:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
Kural in Tanglish:
Thurandhaar Perumai Thunaikkoorin VaiyathuIrantharai Ennikkonn Tattru.
விளக்கம்:
துறவிகளுடைய பெருமையை அளவிட்டுச் சொல்லப் புகுதல், இவ்வுலகத்திலே பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடத் தொடங்கினாற் போன்றதாகும்.
Translation in English:
As counting those that from the earth have passed away,'Tis vain attempt the might of holy men to say.
Meaning:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
துறந்தார் பெருமை துணைக்கூறின் | Thurandhaar Perumai Thunaikkoorin
Reviewed by Dinu DK
on
June 21, 2013
Rating:
No comments: