நீர்இன்று அமையாது உலகெனின் | Neerindru Amaiyaathu Ulagenin

20. Neerindru Amaiyaathu Ulagenin (நீர்இன்று அமையாது உலகெனின்)

குறள்: #20

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: வான் சிறப்பு (Vaan Sirappu) -The Excellence of Rain

குறள்:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

Kural in Tanglish:
Neerindru Amaiyaathu Ulagenin Yaayyaarkkum
Vaanindru Amaiyathu Olukku.

விளக்கம்:
எவ்வகையால் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லையென்றால் இல்லையாகும்.

Translation in English:
When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.

Meaning:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.
நீர்இன்று அமையாது உலகெனின் | Neerindru Amaiyaathu Ulagenin நீர்இன்று அமையாது உலகெனின் | Neerindru Amaiyaathu Ulagenin Reviewed by Dinu DK on June 11, 2013 Rating: 5

1 comment:

  1. These Lines should know by everyone in this world for not only for their life, it is also for future.

    ReplyDelete

Powered by Blogger.