ஒழுக்கத்து நீத்தார் பெருமை | Ozhukkaththu Neeththaar Perumai

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை | Ozhukkaththu Neeththaar Perumai

குறள்: #21

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics

குறள்:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

Kural in Tanglish:
Ozhukkaththu Neeththaar Perumai Viluppathu
Veyndum Panuval Thunivu.

விளக்கம்:
நல்லொழுக்க நெறியில் நின்று உலகப் பற்றுகளை ஒழித்தவர்களின் பெருமையையே, நூல்கள் சிறந்த பெருமையாக விரும்பிக் கூறும்.

Translation in English:
The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood.

Meaning:
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை | Ozhukkaththu Neeththaar Perumai ஒழுக்கத்து நீத்தார் பெருமை | Ozhukkaththu Neeththaar Perumai Reviewed by Dinu DK on June 21, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.