விசும்பின் துளிவீழின் அல்லால்மற் | Visumbin Thuliveezhin Allaalmat

016. Visumbin Thuliveezhin Allaalmat (விசும்பின் துளிவீழின் அல்லால்மற்)

குறள்: #16

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: வான் சிறப்பு (Vaan Sirappu) - The Excellence of Rain

குறள்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

Kural in Tanglish:
Visumbin Thuliveezhin Allaalmat Itrankey
Pasumbul Thalaigannbu Arithu.

விளக்கம்:
மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலல்லாமல், பசுமையான புல்லின் தலையையும் காண முடியாது.

Translation in English:
If from the clouds no drops of rain are shed.
'Tis rare to see green herb lift up its head.

Meaning:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் | Visumbin Thuliveezhin Allaalmat விசும்பின் துளிவீழின் அல்லால்மற் | Visumbin Thuliveezhin Allaalmat Reviewed by Dinu DK on June 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.