31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் (Sirappueenum Selvamum Eenum)
குறள்: #31
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction
அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue
குறள்:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.
Kural in Tanglish:
Sirappueenum Selvamum Eenum OunguAakkam Evano Uyirkku.
விளக்கம்:
அறம் மக்களுக்குச் சிறப்பையும் செல்வத்தையும் கொடுக்கும். எனவே, அவ்வறத்தைக் காட்டிலும் நன்மை தருவது வேறில்லை.
Translation in English :
It yields distinction, yields prosperity; what gainGreater than virtue can a living man obtain?
Meaning:
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Sirappueenum Selvamum Eenum
Reviewed by Dinu DK
on
July 28, 2013
Rating:
No comments: