இல்லதென் இல்லவள் மாண்பானால் | Illathen Illaval Maanbaanaal

53. இல்லதென் இல்லவள் மாண்பானால் (Illathen Illaval Maanbaanaal)

குறள்: #53

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) - The Goodness of the help to Domestic Life

குறள்:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

Kural in Tanglish:
Illathen Illaval Maanpaanaal Ullathen
Illaval Maanaak Kadai.

விளக்கம்:
மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளானால் கணவனிடத்தில் இல்லாதது இல்லை. அவள் அவ்வாறு இல்லாதவளானால் வாழ்க்கையில் ஒன்றும் இல்லை ஆகும்.

Translation in English:
There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells.

Meaning:
If his wife be eminent (in virtue), what does (that man) not possess? If she be without excellence, what does (he) possess?
இல்லதென் இல்லவள் மாண்பானால் | Illathen Illaval Maanbaanaal இல்லதென் இல்லவள் மாண்பானால் | Illathen Illaval Maanbaanaal Reviewed by Dinu DK on August 24, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.