மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் | Manaimaatchi Illaalkan Illaayin

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் (Manaimaatchi Illaalkan Illaayin)

குறள்: #52

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) - The Goodness of the help to Domestic Life

குறள்:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

Kural in Tanglish:
Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai
Enaimaatchith Thaayinum Il.

விளக்கம்:
இல்வாழ்கைக்கேற்ற சிறந்த குணங்கள் மனைவியிடம் இல்லையானால், அவ்வாழ்க்கை எவ்வளவு சிறந்திருந்தாலும் பயன் இல்லை.

Translation in English:
If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life.

Meaning:
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் | Manaimaatchi Illaalkan Illaayin மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் | Manaimaatchi Illaalkan Illaayin Reviewed by Dinu DK on August 24, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.