இல்வாழ்வான் என்பான் இயல்புடைய | Ilvaazhvaan Enbaan Iyalbudaiya

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய (Ilvaazhvaan Enbaan Iyalbudaiya)

குறள்: #41

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) - Domestic Life

குறள்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

Kuralin Tanglish:
Ilvaazhvaan Enbaan Iyalpudaiya Moovarkkum
Nallaatrin Nindra Thunai.

விளக்கம்:
இல்லறத்தில் வாழ்கின்றவன் என்னும் சிறப்புடையவன் மற்ற (கல்வி, மனைத்துறவு, துறவு) அறநிலைகளில் உள்ள மூவர்க்கும் நல்ல ஒழுக்க நெறியில் உறுதியான துணையாவான்.

Translation in English:
The men of household virtue, firm in way of good, sustain 
The other orders three that rule professed maintain.

Meaning:
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய | Ilvaazhvaan Enbaan Iyalbudaiya இல்வாழ்வான் என்பான் இயல்புடைய | Ilvaazhvaan Enbaan Iyalbudaiya Reviewed by Dinu DK on August 15, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.