புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை | Pugazhpurindha Illilorkku Illai

59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை (Pugazhpurindha Illilorkku Illai)

குறள்: #59

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) - The Goodness of the help to Domestic Life

குறள்:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 

Kural in Tanglish:
Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai. 

விளக்கம்:
கற்பினால் உண்டாகும் புகழுடைய மனைவி பெறாதவர், தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னால் பெருமிதமாக நடக்க முடியாது. 

Translation in English:
Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight. 

Meaning:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை | Pugazhpurindha Illilorkku Illai புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை | Pugazhpurindha Illilorkku Illai Reviewed by Dinu DK on August 24, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.