அன்புஈனும் ஆர்வம் உடைமை | Anbueenum Aarvam Udaimai

74. அன்புஈனும் ஆர்வம் உடைமை (Anbueenum Aarvam Udaima)

குறள்: #74

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: அன்புடைமை (Anbudaimai) - The Possession of Love

குறள்:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.

Kural in Tanglish:
Anbueenum Aarvam Udaimai Athueenum
Nanpennum Naadaach Sirappu.

விளக்கம்:
அன்பு, பிறரிடத்து விருப்புடனிருக்கும் தன்மையைக் கொடுக்கும்; அஃது அவனுக்கு நட்பு என்னும் அளவு கடந்த சிறப்பைக் கொடுக்கும்.

Translation in English:
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

Meaning:
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.

அன்புஈனும் ஆர்வம் உடைமை | Anbueenum Aarvam Udaimai அன்புஈனும் ஆர்வம் உடைமை | Anbueenum Aarvam Udaimai Reviewed by Dinu DK on September 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.