73. அன்போடு இயைந்த வழக்கென்ப | Anbodu Iyaindha Vazhakkenba
குறள்: #73
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: அன்புடைமை (Anbudaimai) - The Possession of Love
குறள்:
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
Kural in Tanglish:
Anbodu Iyaindha Vazhakkenba Aaruirkku
Enbodu Iyaintha Thodarbu.
விளக்கம்:
அரிய உயிருக்கு, உடம்போடு பொருந்திய தொடர்பு யாதெனின், அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையே என அறிஞர் கூறுவர்.
Translation in English:
Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.
Meaning:
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).
அன்போடு இயைந்த வழக்கென்ப | Anbodu Iyaindha Vazhakkenba
Reviewed by Dinu DK
on
September 11, 2013
Rating:
No comments: