அறத்திற்கே அன்புசார் பென்ப | Araththirke Anbusaar Penba

76. அறத்திற்கே அன்புசார் பென்ப (Araththirke Anbusaar Penba)

குறள்: #76

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: அன்புடைமை (Anbudaimai) - The Possession of Love

குறள்:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

Kural in Tanglish:
Araththirke Anbusaar Penba Ariyaar
Maraththirkum Aqdhe Thunai.

விளக்கம்:
அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறியாதவர் கூறுவர்; ஆனால், தீமையை ஒழிப்பதற்கும் அதுவே துணையாம்.

Translation in English:
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

Meaning:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

அறத்திற்கே அன்புசார் பென்ப | Araththirke Anbusaar Penba அறத்திற்கே அன்புசார் பென்ப | Araththirke Anbusaar Penba Reviewed by Dinu DK on September 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.