77. என்பி லதனை வெயில்போலக் (Enbi Lathanai Veyilpolak)
குறள்: #77
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: அன்புடைமை (Anbudaimai) - The Possession of Love
குறள்:
என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்.
Kural in Tanglish:
Enbi Ladhanai Veyilbolak KaayumeAnbi Ladhanai Aram.
விளக்கம்:
எலும்பு இல்லாத புழுக்கள் முதலியவற்றை வெயில் காய்ந்து வருத்துவதுபோல, அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.
Translation in English:
As sun's fierce ray dries up the boneless things,So loveless beings virtue's power to nothing brings.
Meaning:
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.
என்பி லதனை வெயில்போலக் | Enbi Lathanai Veyilpolak
Reviewed by Dinu DK
on
September 11, 2013
Rating:
No comments: