பெறுமவற்றுள் யாமறிவது இல்லை | Perumavatrul Yaamarivathu Illai

61. Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha (பெறுமவற்றுள் யாமறிவது இல்லை)

குறள்: #61

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons

குறள்:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

Kural in Tanglish:
Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira.

விளக்கம்:
ஒருவன் அடையக்கூடியவற்றுள், அறிய வேண்டியவற்றை அறிய வல்ல மக்களைப் பெருவதைவிடச் சிறந்ததொன்று இருப்பதாக யாம் அறியவில்லை.

Translation in English:
Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

Meaning:
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை | Perumavatrul Yaamarivathu Illai பெறுமவற்றுள் யாமறிவது இல்லை | Perumavatrul Yaamarivathu Illai Reviewed by Dinu DK on September 08, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.