அகனமர்ந்து செய்யாள் உறையும் | Aganamarndhu Seiyaal Uraiyum

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் (Aganamarndhu Seiyaal Uraiyum)

குறள்: #84

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: விருந்தோம்பல் (Virundhombal) - Cherishing Guests

குறள்:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

Kural in Tanglish:
Aganamarndhu Seiyaal Uraiyum Mukanamarnthu
Nalvirunthu Oombuvaan Ill.

விளக்கம்:
முகம் மலர்ந்து விருந்தினரை உபசரிப்பவனது வீட்டில், திருமகள் மனம் மகிழுந்து வாழ்வாள்.

Translation in English:
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

Meaning:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

அகனமர்ந்து செய்யாள் உறையும் | Aganamarndhu Seiyaal Uraiyum அகனமர்ந்து செய்யாள் உறையும் | Aganamarndhu Seiyaal Uraiyum Reviewed by Dinu DK on February 08, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.