96. அல்லவை தேய அறம்பெருகும் (Allavai Theya Aramperugum)
குறள்: #96
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words
குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.
Kural in Tanglish:
Allavai Theya Aramperukum NallavaiNaati Iniya Solin.
விளக்கம்:
நன்மையைத்தரும் சொற்களை ஆராய்ந்து ஒருவன் இனிமையாகச் சொல்வானானால், தீமைகள் கெட்டு அறம் வளரும்.
Translation in English:
Who seeks out good, words from his lips of sweetness flow;In him the power of vice declines, and virtues grow.
Meaning:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.
அல்லவை தேய அறம்பெருகும் | Allavai Theya Aramperugum
Reviewed by Dinu DK
on
March 16, 2014
Rating:
No comments: