பணிவுடையன் இன்சொலன் ஆதல் | Panivudaiyan Insolan Aathal

95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் (Panivudaiyan Insolan Aathal)

குறள்: #95

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words

குறள்:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

Kural in Tanglish:
Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira.

விளக்கம்:
ஒருவனுக்கு அணியாவது, பெரியோரிடத்தில் வணக்கமும், எல்லோரிடத்தும் இனிய சொல்லும் உடையவனாதலே; இவையல்லாமல் உடம்பில் அணியும் வேறு அணிகள் அணிகளாகா.

Translation in English:
Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.

Meaning:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments). 


பணிவுடையன் இன்சொலன் ஆதல் | Panivudaiyan Insolan Aathal பணிவுடையன் இன்சொலன் ஆதல் | Panivudaiyan Insolan Aathal Reviewed by Dinu DK on March 16, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.