இன்சொலால் ஈரம் அளைஇப் | Insolaal Eeram Alaiip

91. இன்சொலால் ஈரம் அளைஇப் (Insolaal Eeram Alaiip)

குறள்: #91

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words

குறள்:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

Kural in Tanglish:
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol.


விளக்கம்:
இன்சொற்களாவன, வஞ்சனையில்லா, அன்போடு கலந்த மெய்ப்பொருள் உணர்ந்தவரின் சொற்களே ஆகும்.

Translation in English:
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.

Meaning:
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.
இன்சொலால் ஈரம் அளைஇப் | Insolaal Eeram Alaiip இன்சொலால் ஈரம் அளைஇப் | Insolaal Eeram Alaiip Reviewed by Dinu DK on March 16, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.