92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே (Aganamarndhu Eethalin Nandre)
குறள்: #92
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words
குறள்:
Kural in Tanglish:
விளக்கம்:
Translation in English:
Meaning:
குறள்: #92
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words
குறள்:
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
Kural in Tanglish:
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin.
விளக்கம்:
மனம் மகிழுந்து ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பதை விட, முகம் மலர்ந்து இன்சொல் பேசுதல் சிறந்த தாகும்.
Translation in English:
A pleasant word with beaming smile's preferred,
Even to gifts with liberal heart conferred.
Meaning:
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே | Aganamarndhu Eethalin Nandre
Reviewed by Dinu DK
on
March 16, 2014
Rating:
No comments: