102. காலத்தி னாற்செய்த நன்றி (Kaalaththi Naarseitha Nandri)
குறள்: #102
பால்: அறத்துப்பால்: (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal) - The Knowledge of Benefits Conferred: Gratitude
குறள்:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
Kural in Tanglish:
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu.
விளக்கம்: :
ஒருவனுக்குத் துன்பம் வந்த காலத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அக்காலத்தை நோக்க, அஃது இப்பூமியைவிட மிகப் பெரியதாகும்.
Translation in English:
A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
Meaning:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
காலத்தி னாற்செய்த நன்றி | Kaalaththi Naarseitha Nandri
Reviewed by Dinu DK
on
March 20, 2014
Rating:
No comments: