தினைத்துணை நன்றி செயினும் | Thinaiththunai Nandri Seyinum

104. தினைத்துணை நன்றி செயினும் (Thinaiththunai Nandri Seyinum)

குறள்: #104

பால்: அறத்துப்பால்: (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal) - The Knowledge of Benefits Conferred: Gratitude

குறள்:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

Kural in Tanglish:
Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar.

விளக்கம்:
தினையளவு உதவியை ஒருவன் செய்தானாயினும், நன்றி யறிவார் அதனைப் பனையளவாக மதித்துப் போற்றுவர்.

Translation in English:
Each benefit to those of actions' fruit who rightly deem,
Though small as millet-seed, as palm-tree vast will seem.

Meaning:
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

தினைத்துணை நன்றி செயினும் | Thinaiththunai Nandri Seyinum தினைத்துணை நன்றி செயினும் | Thinaiththunai Nandri Seyinum Reviewed by Dinu DK on March 20, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.