105. உதவி வரைத்தன்று உதவி (Udhavi Varaiththandru Udhavi)
குறள்: #105
பால்: அறத்துப்பால்: (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal) - The Knowledge of Benefits Conferred: Gratitude
குறள்:
உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.
Kural in Tanglish:
Udhavi Varaiththandru Udhavi UdhaviSeyappattaar Saalpin Varaiththu.
விளக்கம்:
ஒருவர் செய்யும் உதவியின் அளவு, அதன் மதிப்பைப் பொருத்ததன்று; செய்யப்பட்டவரின் பண்பினைப் பொருத்ததாகும்.
Translation in English:
The kindly aid's extent is of its worth no measure true;Its worth is as the worth of him to whom the act you do.
Meaning:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.
உதவி வரைத்தன்று உதவி | Udhavi Varaiththandru Udhavi
Reviewed by Dinu DK
on
March 20, 2014
Rating:
No comments: