குறள்: #111
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: நடுவு நிலைமை (Naduvu Nilaimai) - Impartiality
குறள்:
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Kural in Tanglish:
Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin.
விளக்கம்:
பகைவர், நண்பர், அயலார் என்னும் வேறுபாடின்றி எல்லோரிடத்தும் முறைமை தவறாது நடந்தால் அந்நடுவுநிலைமை என்னும் ஓர் அறமே நன்மையைத் தரும்.
Translation in English:
If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.
Meaning:
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
தகுதி எனவொன்று நன்றே | Thaguthi Enavondru Nandre
Reviewed by Dinu DK
on
July 06, 2014
Rating:
No comments: