காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் | Kaakka Porulaa Atakkaththai Aakkam

குறள்: #122

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

Kural in Tanglish:
Kaakka Porulaa Atakkaththai Aakkam
Adhaninooung Killai Uyirkku.

விளக்கம்:
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

Translation in English:
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul

Explanation:
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.
.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் | Kaakka Porulaa Atakkaththai Aakkam காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் | Kaakka Porulaa Atakkaththai Aakkam Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.