செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் | Serivarindhu Seermai Payakkum Arivarindhu

குறள்: #123

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.

Kural in Tanglish:
Serivarindhu Seermai Payakkum Arivarindhu
Aatrin Atangap Perin.

விளக்கம்:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

Translation in English:
If versed in wisdom's lore by virtue's law you self restrain
Your self-repression known will yield you glory's gain.

Explanation:
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் | Serivarindhu Seermai Payakkum Arivarindhu செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் | Serivarindhu Seermai Payakkum Arivarindhu Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.