கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் | Kadhangaaththuk Katratangal Aatruvaan

குறள்: #130

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

Kural in Tanglish:
Kadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi
Arampaarkkum Aatrin Nuzhaindhu.

விளக்கம்:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்

Translation in English:
Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path

Explanation:
Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் | Kadhangaaththuk Katratangal Aatruvaan கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் | Kadhangaaththuk Katratangal Aatruvaan Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.