தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் | Theeyinaar Suttapun Ullaarum

குறள்: #129

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Kural in Tanglish:
Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe
Naavinaar Sutta Vatu.

விளக்கம்:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

Translation in English:
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer health never more.

Explanation:
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் | Theeyinaar Suttapun Ullaarum தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் | Theeyinaar Suttapun Ullaarum Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.