நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் | Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram

குறள்: #124

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Chapter Group

அதிகாரம்:  அடக்கம் உடைமை (Atakkamutaimai) - The Possession of Self-Restraint

குறள்:
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

Kural in Tanglish:
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu.

விளக்கம்:
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

Translation in English:
In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.

Explanation:
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் | Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் | Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram Reviewed by Dinu DK on October 24, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.