ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை | Ozhukkaththin Eithuvar Menmai

குறள்: #137

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai) - The Possession of Decorum

குறள்:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

Kural in Tanglish:
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi.

விளக்கம்:
ஒழுக்கத்தினால் எல்லாரும் மேன்மையை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுபவர் அடையக் கூடாத பழியை அடைவர்.

Translation in English:
'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

Meaning:
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை | Ozhukkaththin Eithuvar Menmai ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை | Ozhukkaththin Eithuvar Menmai Reviewed by Dinu DK on December 06, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.