ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் | Ozhukkaththin Olkaar Uravor

குறள்: #136

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai) - The Possession of Decorum

குறள்:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

Kural in Tanglish:
Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin
Edham Patupaak Karindhu.

விளக்கம்:
ஒழுக்கம் தவறுவதால் தமக்குக் குற்றம் உண்டாவதை உணர்ந்து, அறிவுடையோர் அவ்வோழுக்கத்திலிருந்து தவற மாட்டார்.

Translation in English:
The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.

Meaning:
Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் | Ozhukkaththin Olkaar Uravor ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் | Ozhukkaththin Olkaar Uravor Reviewed by Dinu DK on December 06, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.