பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் | Parindhompik Kaakka Ozhukkam

குறள்: #132

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai) - The Possession of Decorum

குறள்:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

Kural in Tanglish:
Parindhompik Kaakka Ozhukkam Therindhompith
Therinum Aqdhe Thunai.

விளக்கம்:
ஒழுக்கத்தை வருந்தியும் பாதுகாத்தல் வேண்டும். ஏனென்றால், அரண்கள் எல்லாவற்றுள்ளும் ஆராய்ந்து பார்த்தால் அவ்வோழுக்கமே சிறந்த துணையாக உள்ளது.

Translation in English:
Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind.

Meaning:
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.

Parindhompik Kaakka Ozhukkam Therindhompith (பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்) Kural (குறள்) # 131 - in Tamil (தமிழ்), tanglish and English translation with meaning for Thiruvalluvar (திருவள்ளுவர்) Thirukkural (திருக்குறள்).

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் | Parindhompik Kaakka Ozhukkam பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் | Parindhompik Kaakka Ozhukkam Reviewed by Dinu DK on December 01, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.