எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் | Elidhena Illirappaan Eydhumenj

குறள்: #145

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) Not Coveting Another's Wife

குறள்:
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

Kural in Tanglish:
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi.

விளக்கம்:
'இவளை அடைதல் எளிது' என்று நினைத்துப் பிறன் வீட்டில் நுழைகின்றவன், எப்பொழுதும் நீங்காத குடிப்பழியை அடைவான்.

Translation in English:
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

Meaning:
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் | Elidhena Illirappaan Eydhumenj எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் | Elidhena Illirappaan Eydhumenj Reviewed by Dinu DK on March 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.