நலக்குரியார் யாரெனின் நாமநீர் | Nalakkuriyaar Yaarenin Naamaneer

குறள்: #149

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) Not Coveting Another's Wife

குறள்:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

Kural in Tanglish:
Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin
Pirarkkuriyaal Tholdhoyaa Thaar.

விளக்கம்:
கடலால் சூழப்பட்ட உலகில் எல்லா நன்மைகளுக்கும் உரியவர் யார் எனில், பிறன் மனைவியின் தோளைச் சேராதவரேயாவார்.

Translation in English:
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.

Meaning:
Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea?" Those who touch not the shoulder of her who belongs to another.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் | Nalakkuriyaar Yaarenin Naamaneer நலக்குரியார் யாரெனின் நாமநீர் | Nalakkuriyaar Yaarenin Naamaneer Reviewed by Dinu DK on March 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.