விளிந்தாரின் வேறல்லர் மன்ற | Vilindhaarin Verallar Mandra

குறள்: #143

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai) Not Coveting Another's Wife

குறள்:
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

Kural in Tanglish:
Vilindhaarin Verallar Mandra Thelindhaaril
Theemai Purindhu Ozhuku Vaar.

விளக்கம்:
பாவத்தின் வழி நின்றவர்கள் எல்லாருள்ளும் பிறனுடைய மனைவியை விரும்பி அவன் தலை வாயிலில் நிற்பவரைப் போல அறியாமையுள்ளவர் இல்லை.

Translation in English:
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

Meaning:
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற | Vilindhaarin Verallar Mandra விளிந்தாரின் வேறல்லர் மன்ற | Vilindhaarin Verallar Mandra Reviewed by Dinu DK on March 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.