அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் | Akazhvaaraith Thaangum Nilampolath

குறள்: #151

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பொறையுடைமை (Poraiyutaimai) - The Possession of Patience: Forbearance

குறள்:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Kural in Tanglish:
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai.

விளக்கம்:
தன் மேல் நின்று தன்னைத் தோண்டுகின்றவரையும் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும்.

Translation in English:
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.

Explanation:
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் | Akazhvaaraith Thaangum Nilampolath அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் | Akazhvaaraith Thaangum Nilampolath Reviewed by Dinu DK on August 30, 2015 Rating: 5

1 comment:

  1. this is good work here! sometimes people don't recognize on time! Do continue the good work....this is great stuff! continue it... monetize it if need be...don't stop for the good of tamil!

    ReplyDelete

Powered by Blogger.