பொறுத்த லிறப்பினை யென்றும் | Poruththal Irappinai Endrum

குறள்: #152

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பொறையுடைமை (Poraiyutaimai) - The Possession of Patience: Forbearance

குறள்:
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

Kural in Tanglish:
Poruththal Irappinai Endrum Adhanai
Maraththal Adhaninum Nandru.

விளக்கம்:
பிறர் செய்யும் அளவற்ற தீமையை எப்பொழுதும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்; அதனை உடனே மறந்துவிடுதல் அப்பொறுமையை விட நல்லது.

Translation in English:
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;

Explanation:
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.

பொறுத்த லிறப்பினை யென்றும் | Poruththal Irappinai Endrum பொறுத்த லிறப்பினை யென்றும் | Poruththal Irappinai Endrum Reviewed by Dinu DK on August 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.