நிறையுடைமை நீங்காமை வேண்டின் | Niraiyutaimai Neengaamai Ventin

குறள்: #154

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பொறையுடைமை (Poraiyutaimai) - The Possession of Patience: Forbearance

குறள்:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

Kural in Tanglish:
Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai
Potri Yozhukap Patum.

விளக்கம்:
ஒருவன் நற்குணங்கள் தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டும் என விரும்பினால் பொறுமையைப் பாதுகாத்து நடக்க வேண்டும்.

Translation in English:
Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.

Explanation:
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

நிறையுடைமை நீங்காமை வேண்டின் | Niraiyutaimai Neengaamai Ventin நிறையுடைமை நீங்காமை வேண்டின் | Niraiyutaimai Neengaamai Ventin Reviewed by Dinu DK on August 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.