இன்மையு ளின்மை விருந்தொரால் | Inmaiyul Inmai Virundhoraal

குறள்: #153

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பொறையுடைமை (Poraiyutaimai) - The Possession of Patience: Forbearance

குறள்:
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

Kural in Tanglish:
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai.

விளக்கம்:
வறுமைகளில் மிக்க வறுமை விருந்தினரை வரவேற்காது விடுதல்; வலிமைகளுள் சிறந்த வலிமை அறிவின்மையால் தீமை செய்பவரைப் பொறுத்துக் கொள்ளுதல்.

Translation in English:
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.

Explanation:
To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might


இன்மையு ளின்மை விருந்தொரால் | Inmaiyul Inmai Virundhoraal இன்மையு ளின்மை விருந்தொரால் | Inmaiyul Inmai Virundhoraal Reviewed by Dinu DK on August 30, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.