ஆற்றுவார் ஆற்றல் பணிதல் | Aatruvaar Aatral Panidhal

குறள்: #985

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: சான்றாண்மை (Saandraanmai) - Perfectness

குறள்:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

Kural in Tanglish:
Aatruvaar Aatral Panidhal Adhusaandror
Maatraarai Maatrum Patai

விளக்கம்:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

Translation in English:
Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.

Explanation:
Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் | Aatruvaar Aatral Panidhal ஆற்றுவார் ஆற்றல் பணிதல் | Aatruvaar Aatral Panidhal Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.