சால்பிற்குக் கட்டளை யாதெனின் | Saalpirkuk Kattalai Yaadhenin

குறள்: #986

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: சான்றாண்மை (Saandraanmai) - Perfectness

குறள்:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

Kural in Tanglish:
Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi
Thulaiyallaar Kannum Kolal

விளக்கம்:
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

Translation in English:
What is perfection's test? The equal mind.
To bear repulse from even meaner men resigned.

Explanation:
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors

சால்பிற்குக் கட்டளை யாதெனின் | Saalpirkuk Kattalai Yaadhenin சால்பிற்குக் கட்டளை யாதெனின் | Saalpirkuk Kattalai Yaadhenin Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.