ஆவிற்கு நீரென்று இரப்பினும் | Aavirku Neerendru Irappinum

குறள்: #1066

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவச்சம் (Iravachcham) - The Dread of Mendicancy

குறள்:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

Kural in Tanglish:
Aavirku Neerendru Irappinum Naavirku
Iravin Ilivandha Thil

விளக்கம்:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

Translation in English:
E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task.

Explanation:
There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow

ஆவிற்கு நீரென்று இரப்பினும் | Aavirku Neerendru Irappinum ஆவிற்கு நீரென்று இரப்பினும் | Aavirku Neerendru Irappinum Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.