இரப்பன் இரப்பாரை எல்லாம் | Irappan Irappaarai Ellaam

குறள்: #1067

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: இரவச்சம் (Iravachcham) - The Dread of Mendicancy

குறள்:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

Kural in Tanglish:
Irappan Irappaarai Ellaam Irappin
Karappaar Iravanmin Endru

விளக்கம்:
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

Translation in English:
One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray.'

Explanation:
I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."

இரப்பன் இரப்பாரை எல்லாம் | Irappan Irappaarai Ellaam இரப்பன் இரப்பாரை எல்லாம் | Irappan Irappaarai Ellaam Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.