ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு | Aiyaththin Neengith Thelindhaarkku

குறள்: #353

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: மெய்யுணர்தல் (Meyyunardhal) - Truth-Conciousness

குறள்:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

Kural in Tanglish:
Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin
Vaanam Naniya Thutaiththu

விளக்கம்:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

Translation in English:
When doubts disperse, and mists of error roll
Away, nearer is heav'n than earth to sage's soul.

Explanation:
Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு | Aiyaththin Neengith Thelindhaarkku ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு | Aiyaththin Neengith Thelindhaarkku Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.