ஐயுணர்வு எய்தியக் கண்ணும் | Aiyunarvu Eydhiyak Kannum

குறள்: #354

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: மெய்யுணர்தல் (Meyyunardhal) - Truth-Conciousness

குறள்:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

Kural in Tanglish:
Aiyunarvu Eydhiyak Kannum Payamindre
Meyyunarvu Illaa Thavarkku

விளக்கம்:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

Translation in English:
Five-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true?

Explanation:
Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் | Aiyunarvu Eydhiyak Kannum ஐயுணர்வு எய்தியக் கண்ணும் | Aiyunarvu Eydhiyak Kannum Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.