அளவல்ல செய்தாங்கே வீவர் | Alavalla Seydhaange Veevar

குறள்: #289

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கள்ளாமை (Kallaamai) - The Absence of Fraud

குறள்:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

Kural in Tanglish:
Alavalla Seydhaange Veevar Kalavalla
Matraiya Thetraa Thavar

விளக்கம்:
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

Translation in English:
Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.

Explanation:
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression

அளவல்ல செய்தாங்கே வீவர் | Alavalla Seydhaange Veevar அளவல்ல செய்தாங்கே வீவர் | Alavalla Seydhaange Veevar Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.