அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல | Alavarindhaar Nenjath Tharampola

குறள்: #288

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கள்ளாமை (Kallaamai) - The Absence of Fraud

குறள்:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

Kural in Tanglish:
Alavarindhaar Nenjath Tharampola Nirkum
Kalavarindhaar Nenjil Karavu

விளக்கம்:
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

Translation in English:
As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.

Explanation:
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல | Alavarindhaar Nenjath Tharampola அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல | Alavarindhaar Nenjath Tharampola Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.