அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் | Alavinkan Nindrozhukal Aatraar

குறள்: #286

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கள்ளாமை (Kallaamai) - The Absence of Fraud

குறள்:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

Kural in Tanglish:
Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan
Kandriya Kaadha Lavar

விளக்கம்:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

Translation in English:
They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.

Explanation:
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் | Alavinkan Nindrozhukal Aatraar அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் | Alavinkan Nindrozhukal Aatraar Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.