அல்லல் அருளாள்வார்க்கு இல்லை | Allal Arulaalvaarkku Illai

குறள்: #245

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அருளுடைமை (Arulutaimai) - Compassion

குறள்:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

Kural in Tanglish:
Allal Arulaalvaarkku Illai Valivazhangum
Mallanmaa Gnaalang Kari

விளக்கம்:
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

Translation in English:
The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of 'grace' no woeful want shall know.

Explanation:
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை | Allal Arulaalvaarkku Illai அல்லல் அருளாள்வார்க்கு இல்லை | Allal Arulaalvaarkku Illai Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.