அஞ்சாமை அல்லால் துணைவேண்டா | Anjaamai Allaal Thunaiventaa

குறள்: #497

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடனறிதல் (Itanaridhal) - Knowing the Place

குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

Kural in Tanglish:
Anjaamai Allaal Thunaiventaa Enjaamai
Enni Itaththaal Seyin

விளக்கம்:
(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

Translation in English:
Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.

Explanation:
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா | Anjaamai Allaal Thunaiventaa அஞ்சாமை அல்லால் துணைவேண்டா | Anjaamai Allaal Thunaiventaa Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.